Pages

Subscribe:

Friday, March 18, 2011

Engeyum Kathal - Engeyum Kathal

Music Director - Harris Jayaraj
Singers - Aalaap Raju
Lyrics - Thamarai



Engeyum Kaadhal
Vizhigalil Vandhu Ovvonrum Pesa
Vinkaalai Saaral
Mughathenil Vandhu Sattenru Modha
Kollaadha Paadal
Paravasanthandhu Paadathil Oda
Mudhalvarum Kaadhal
Mannil Munnooru Aandu Vaazhum
Kaadhal Ennum Thene
Kadalalegalil Kaanum Neelam Neeye
Vaane Vanna Meene
Mazheveyil Yena Naangu Kaalam Neeye

Kadar Kareyil Adan Manal Veliyil
Akkaatrodu Kaatraaga
Palakooralgal Pala Pala Veeralgal
Thame Padhivisaidhirukkum
Vidiyalilam Nadu Iravinilum
Idhu Oyaadhe Oyaadhe
Siripinilum Pala Sinangalilum
Miga Kalandhu Kaathirukum
O Paarkaamal Konjam Pesamal
Ponalum Ullam Thaangaadhu Thaangaadh
Kangalthaam Penguthoongaadhe

Engeyum Kaadhal
Vizhigalil Vandhu Ovvonrum Pesa
Vinkaalai Saaral
Mughathenil Vandhu Sattenru Modha
Kollaadha Paadal
Paravasanthandhu Paadathil Oda
Mudhalvarum Kaadhal
Mannil Munnooru Aandu Vaazhum

Adam Pidikkum Idhu Vadamizhukum
Yaar Sonnaalum Ketkaadhe
Tharamarukum Pin Thalaikodukum
Idhu Poorandu Theerthidumae
Mugamdhalayo Udal Neerangalayo
Idhu Paarkaadhe Paarkaadhe
Iru Udalil Oruyirirukka
Adhu Muyanru Paarthidumae
Yaar Yaarai Yengenesitha Nerdhaalum
Ange Poondhotta Mundaagum
Poochendaal Boomi Thindaadum

Engeyum Kaadhal
Vizhigalil Vandhu Ovvonrum Pesa
Vinkaalai Saaral
Mughathenil Vandhu Sattenru Modha
Kollaadha Paadal
Paravasanthandhu Paadathil Oda
Mudhalvarum Kaadhal
Mannil Munnooru Aandu Vaazhum
Kaadhal Ennum Thene
Kadalalegalil Kaanum Neelam Neeye
Vaane Vanna Meene
Mazheveyil Yena Naangu Kaalam Neeye

-----------------------------------------
எங்கேயும்  காதல் 
விழிகளில்  வந்து  ஒவ்வொன்றும்  பேச 
வின்காலை  சாரல் 
முகாதேனில்  வந்து  சட்டென்று  மோத 
கொள்ளாத  பாடல் 
பரவசந்தந்து  பாடத்தில்  ஓட 
முதல்வரும்  காதல்
மண்ணில்  முன்னூறு  ஆண்டு  வாழும் 
காதல்  என்னும்  தேனே 
கடல் அலைகளில்  காணும்  நீளம்  நீயே 
வானே  வண்ண  மீனே 
மழைவெயில்  என  நான்கு  காலம்  நீயே

கடற்  கரையில்   அதன்  மணல்  வெளியில் 
அக்காற்றோடு  காற்றாக 
பலகுரல்கள்  பல  பல  விரல்கள் 
தன்னை  பதிவிசைதிருக்கும் 
விடியலிலும்  நாடு  இரவினிலும் 
இது  ஓயாதே  ஓயாதே 
சிரிபினிலும்  பல  சினங்களிலும் 
மிக  கலந்து  காத்திருக்கும் 
O பார்க்காமல்  கொஞ்சம்  பேசாமல் 
போனாலும்  உள்ளம்  தாங்காது  தாங்காதே
கண்கள்தான்  பின்பு தூன்காதே 

எங்கேயும்  காதல்
விழிகளில்  வந்து  ஒவ்வொன்றும்  பேச
வின்காலை  சாரல்
முகத்தினில்  வந்து  சட்டென்று  மோத
கொள்ளாத  பாடல்
பரவசந்தந்து  பாடத்தில்  ஓட
முதல்வரும்  காதல்
மண்ணில்  முன்னூறு  ஆண்டு  வாழும்

அடம்  பிடிக்கும்  இது  வடமிழுக்கும் 
யார்  சொன்னாலும்  கேட்காதே 
தரமறுக்கும்  பின்  தலைகொடுக்கும் 
இது  புரண்டு  தீர்திடுமே 
முகம்தலையோ  உடல்  நீரங்கலையோ 
இது  பார்க்காதே  பார்க்காதே 
இரு  உடலில்  ஒருயிரிருக்க 
அது  முயன்று  பார்த்திடுமே 
யார்  யாரை  என்கேநேசித்த  நேர்தாலும் 
அங்கே  பூந்தோட்ட  முண்டாகும் 
பூசெண்டால்  பூமி  திண்டாடும் 

எங்கேயும்  காதல்
விழிகளில்  வந்து  ஒவ்வொன்றும்  பேச
வின்காலை  சாரல்
முகத்தினில்  வந்து  சட்டென்று  மோத
கொள்ளாத  பாடல்
பரவசந்தந்து  பாடத்தில்  ஓட
முதல்வரும்  காதல்
மண்ணில்  முன்னூறு  ஆண்டு  வாழும்
காதல்  என்னும்  தேனே
கடலைலேகளில்  காணும்  நீளம்  நீயே
வானே  வண்ண  மீனே
மழைவெயில்  என  நான்கு  காலம்  நீயே
-------------------

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog