நம்முடைய புகைப்படங்களை நமக்கு தேவையான
முறைகளில் அழகாக Photoshopயில் எடிட் செய்து கொள்வோம். அதுபோல நம்முடைய
புகைப்படங்களை Onlineயில் கார்ட்டூன் சித்திரமாக மாற்றி தருகிறது ஒரு
வலைத்தளம். நீங்கள் செய்ய வேண்டியது அந்த வலைத்தளத்தில் உங்களது
புகைப்படங்களை Upload செய்தால் போதும் நொடிகளில் உங்களது படங்களை
கார்ட்டூன் படங்களாக மாற்றி தருகிறது.நீங்களும் முயற்சி செய்து
பாருங்கள்.
வலைதளத்திற்கு செல்ல இங்கு கிளிக் செய்யவும்.
உங்களது புகைப்படங்களை உங்களது கணினியில் Download செய்து கொள்ளலாம்.

Comments Plz




No comments:
Post a Comment
Dear Visitor If you like my post please post your Comments