Pages

Pages

Thursday, October 13, 2011

ஆபத்தான, அதிர்ச்சியில் உறைய வைத்த சாதனை!

பிரித்தானிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் மிகவும் பிரபல்யமான நிகழ்ச்சியான Britain's Got Talent. இதில் ஒருவர் கலந்து  



கொண்டு ஆபத்தான ஓர் வித்தையை காட்டி எல்லோரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார்.47 வயதான Stevie Starr இலக்கங்கள் பொறிக்கப்பட்ட ஐந்து நாணக்குற்றிகளை ஒவ்வொன்றாக விழுங்குகின்றார். பின்னர் மிக துல்லியமாக எவ்வாறு விழுங்கினாரோ அதை வரிசையாக வெளியில் எடுத்து பிரமிக்க வைக்கிறார். அதாவது ஒரு தட்டு தட்டுகிறார். நாம் சொல்லும் இலக்க நாணயக் குற்றி வெளியே வருகின்றது. இது ஓர் ஆபத்து நிறைந்து விநோத செயலாகும்.

No comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments