Pages
▼
Pages
▼
Tuesday, February 28, 2012
தந்தை பெரியார் E-Book
பெண் ஏன் அடிமையானாள் – தந்தை பெரியாரின் பகுத்தறிவு கருத்துகளின் தொகுப்பு.பதிவிறக்கம் செய்ய – பெண் ஏன் அடிமையானாள்
தந்தை பெரியார் 1962-ல் தன் கைபட எழுதிய சுயசரிதை தொகுப்பு.
பதிவிறக்கம் செய்ய – தந்தை பெரியார் – சுயசரிதை
- மதங்களின் மற்றொரு பரிணாமத்தை அறிய தந்தை பெரியாரின் கருத்துகள் தொகுப்பு.athma_motcham-naragam.pdf
தரவிறக்கம் செய்ய : ஆத்மா,மோட்சம்-நரகம்-media fire
ஆத்மா,மோட்சம்-நரகம்-ziddu
ஆத்மா,மோட்சம்-நரகம்-ziddu
Friday, February 17, 2012
Photoshop change to Black and white
போட்டோஷாப்-28 குறிப்பிட்ட வண்ணத்தை தவிர்த்து மற்ற இடத்தை கருப்பு வெள்ளையாக்க..
சிவப்பு வண்ணத்தை கொண்ட பூக்களின் படம் திறந்துள்ளேன். இதில் சிவப்பு வண்ணம் தவிர்த்து மற்ற பகுதியை கருப்பு வெள்ளை படமாக்கப்போகிறோம்.
படம்.2. சிவப்பு வண்ணத்தை மட்டும் தேர்வு செய்ய செலக்ட்-கலர் ரேஞ் தேர்வு செய்ய வேண்டும்.
படம்.3. கலர் ரேஞ் விண்டோ திறந்துள்ளது. இதில் சிவப்பு நிறத்தை தேர்வு செய்யவும்.
படம்.4. சிவப்பு நிறம் தேர்வாகிவிடட்து.
படம்.5. பிறகு தேர்வு செய்த பகுதியை மட்டும் புதிய லேயரில் காப்பி செய்யவேண்டும். இதற்கு சார்ட் கட் கீயில் கண்ட்ரோல் + J கீக்களை அழுத்த புதிய லேயரில் தேர்வுப்பகுதி மட்டும் காப்பியாகி இருக்கும்.
படம்.6. இறுதி நிலைக்கு வந்துள்ளோம். லேயரில் பேக் கிரவுண்டில் உள்ள லேயரை டீசேச்சுரைட் (Desaturate ) செய்யப் போகிறோம். அதற்கு படத்தில் காட்டியுள்ளபடி Image- Adjustment- Desaturate தேர்வுசெய்ய வேண்டும்.
படம்.7. மேற்கண்ட முறையை சார்ட் கை கீயின் மூலமாக
Shift + Ctrl +U கீக்களை அழுத்த கருப்பு வெள்ளையாக மாறும். சேமித்து வர வேண்டியது தான் பாக்கி.
இதில் வெவ்வேறு வண்ணத்தை தேர்வு செய்து பழக புதிய இதைவிட சிறந்த படங்கள் கிடைக்கலாம்.

Tuesday, February 7, 2012
பற்களை பாதுகாப்பது எப்படி?
அரப்பொடி, அக்ரகாரம், படிகாரம், மிருதார் சிங்கி, லவங்கப்பட்டை, காசுகட்டி, துருசு இவைகளை சமஅளவு எடுத்து கல்வத்தில் போட்டு எலுமிச்சம் சாறு சேர்த்து 12 மணிநேரம் அரைக்கவேண்டும்.
பின்பு இந்த கலவையை சேர்த்து பத்திரமாக வைத்து 4 நாட்கள் பயன்படுத்தினால் பற்களில் உண்டாகும் அணைத்து நோய்களும் போய்விடும் என்று சித்தர்கள் சொல்லிறுகிரர்கள்.
தரப்பட்டுள்ள அணைத்து பொருள்களும் மலிவான விலையில் நாட்டு மருந்து கடைகளில் கிடைகிறது.

Thursday, February 2, 2012
Control Sinus - சளித் தொல்லை
நீரில் போட்டு, கொதிக்கவைத்து ஆவிபிடிக்க, சைனஸ் தொல்லையால் ஏற்பட்ட சளி நீங்கும். அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க ஐந்து அல்லது பத்து கருந்துளசி இலைகளை, ஒரு லிட்டர் நீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தி, பின் இலைகளை மென்று சாப்பிட வேண்டும்.
தினமும் அதிகாலையில், இரண்டு முதல் நான்கு கருந்துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர ஒவ்வாமை மற்றும் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லையிலிருந்து காத்துக் கொள்ளலாம். பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலின் அபிஷேகப் பொருளான துளசியை, கபப்பொருட்களின் ஒவ்வாமையால், தோன்றும் சளித் தொல்லையை நீக்க பயன்படுத்தலாம்.