செலவு குழம்பிற்கு தேவையான பொருட்கள்:
திப்பிலி வேர் 100 கிராம் Please Subscribe : V2 Channel
மிளகு 25 கிராம்
சீரகம் 10 கிராம்
சுக்கு 10 கிராம்
கடுகு 10 கிராம்
பூண்டு தேவைக்கேற்ப
பெருங்காயம் தேவைக்கேற்ப
மிளகாய் வற்றல் தேவைக்கேற்ப
தனியா தேவைக்கேற்ப
செய்முறை
திப்பிலி வேர் 100 கிராம் Please Subscribe : V2 Channel
மிளகு 25 கிராம்
சீரகம் 10 கிராம்
சுக்கு 10 கிராம்
கடுகு 10 கிராம்
பூண்டு தேவைக்கேற்ப
பெருங்காயம் தேவைக்கேற்ப
மிளகாய் வற்றல் தேவைக்கேற்ப
தனியா தேவைக்கேற்ப
செய்முறை
மோடிக்குச்சி, மிளகு, சீரகம், கடுகு, தனியா, மிளகாயை பொன் நிறமாக வருது, குழம்பிற்கு ஏற்றவாறு அரைத்துக்கொள்ள வேண்டும். குழம்பிற்கு தேவையான, புளி கரைசலை கரைத்து, உரித்த வெள்ளை பூண்ட இடித்து போடவேண்டும். அதன் பிறகு அரைத்து வாய்த்த கலவையை, புளி கரைசலுடன் போட்டு கலக்க வேண்டும்.
வாணலியில், எண்ணெய் விட்டு சூடு ஏறியதும் கலவை கரைசலை தாளிக்க வேண்டும். இதனுடன் கச்சை கருவாட்டை சேர்த்துக்கொள்ளலாம்.