உங்கள் பதிவுகளை மற்றவர்கள் திருடாமல் இருக்க...!!
FOLDER களை
மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க நமது கணிணியில் பல கோப்புகளை
வைத்திருப்போம். அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல கோப்புகள்
இருக்கும். நமக்கே தெரியாமல் சிலர் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல்
காப்பி செய்து கொள்ளவோ முடியும்.
இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழ்க்கண்ட www.puradsifm.com
image "1" தோன்றும். இதில் Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான
அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் எதாவது Key தேர்வு செய்து கொள்க.
உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என ஏதாவது தேர்வு செய்து கொள்க. தேர்வு
செய்த பின் Activate என்ற பட்டனை அழுத்துக.
பின் கீழ்க்கண்ட image 2
தோன்றும். இதில் OK கொடுத்த பின் நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,
பேஸ்ட், காப்பி மற்றும் அழிக்கவோ முடியாது.மேலும் கோப்பின் மேல் Right
Click செய்து பார்த்தாலும் அனைத்து வசதிகளும் முடக்கப்பட்டிருக்கும்.
image "3" உள்ள படத்தை பார்க்க. உங்களுக்கு கோப்புகளை அழிக்க வேண்டுமானால்
முன்பு தேர்வு செய்த key அழுத்தினால் போதும். அதாவது முன்னர் Ctrl +B
கொடுத்திருந்தால் அதை தற்போது அழுத்தினால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து
விடும். தற்போது நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும்
அழிக்க முடியும். இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய,
8 comments:
.thanks for this. information ,really very .helpful for me .
Nice post. Thanks for shring this with us.
MP board results 2015
icse 10th result 2015
thanks for sharing the useful information
LATEST INDIA NEWS
thanks :)
Nice Information.
Latest Govt jobs in AP
very nice post with good information
Application Form
Thanks for sharing very helpful publish on this article
Latest Recruitment
thanks for the nice post
Get Admit Card
Post a Comment
Dear Visitor If you like my post please post your Comments