Pages

Subscribe:

Thursday, October 13, 2011

New Animal in the world

இதுவரை அறியப்படாத மர்ம விலங்கினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவின் மேரிலான்ட் எனும் இடத்தில் பிரின்ஸ் ஜியோர்ஸ் மருத்துவமனையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் புகைபிடிப்பதற்காக அருகில் இருந்த புதருக்குள் ஒதுங்கிய போது, ! 



உடலில் முடி இல்லாத இதுவரை கண்டிராத அபூர்வ விலங்கு ஒன்று நிற்பதைக் கண்டனர். அவர்கள் அளித்த தகவலின் படி அங்குவந்த வனத்துறையினர் விலங்கை லாவகமாக பிடித்தனர். நாயின் முகம், கங்காருவின் உடல்தோற்றம், எலியின் வால் என வித்தியாசமாக இந்த ஜந்து தோற்றமளிக்கிறது.

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog