தேவையானவை
முட்டை,-,4
வெங்காயம்,-,2
தக்காளி,-,1
இஞ்சி,பூண்டு,பேஸ்ட்,-,1,ஸ்பூன்
தனியாதூள்,-,1,ஸ்பூன்
மஞ்சள்தூள்,-,1ஸ்பூன் பட்டை,லவங்கம்,,எண்ணெய்,உப்பு,-, பச்சை,மிளகாய்,-,4
தேங்காய்,-,அரைமூடி
கசாகசா,-,1,ஸ்பூன்
செய்முறை
எண்ணெய் காய வைத்து பட்டை லவங்கம் தாளித்து நறுக்கிய வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி தண்ணீர் சேர்த்து பச்சை மிளகாய் தேங்காய் கசாகசா மூன்றும் அரைத்த விழுது சேர்த்து உப்பு மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும்.இதில்முட்டையை உடைத்து ஊற்றி இருபுறமும் திருப்பி வேகவிடவும்.

0 comments:
Post a Comment
Dear Visitor If you like my post please post your Comments