தேவையான பொருட்கள்:
பச்சரிசி சாதம் - 1 கப் (உதிராக)
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
கடுகு - 1 / 2 ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசி சாதம் - 1 கப் (உதிராக)
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
கடுகு - 1 / 2 ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* கடாயில் மிளகு,சீரகத்தை சிறிது வறுத்து ஓன்றும் பாதியாக பொடிக்கவும்.
* பின்னர் அதே கடாயில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து சாதத்தில் ஊற்றவும்.
* பின் தேவையான அளவு உப்பு, மிளகு சீரகப்பொடி சேர்த்து கிளறவும். கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
0 comments:
Post a Comment
Dear Visitor If you like my post please post your Comments