skip to main |
skip to sidebar
புதினா ஜூஸ்
*இஞ்சித் துருவல் 1 டேபிள் ஸ்பூன்,
*புதினா இலை அரை கப்
*இஞ்சித் துருவல், புதினா இலை அரை கப் ஆகியவற்றை மிக்சியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதில் 1 கப் எலுமிச்சை சாறு, 1 கப் சர்க்கரைத்தூள் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் கலந்து 3 நாள் வரை பயன்படுத்தலாம்.தினமும் 1 கப் புதினா ஜூஸ் குடிப்பதால் சளியை உருவாக்கும் கிருமிகள் அழிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment
Dear Visitor If you like my post please post your Comments