முகப்பொலிவு பெற
தேவையான பொருட்கள்:
பப்பாளிப் பழத்தை மசித்து முகம், கழுத்து, கைகளில் பூசி 30 நிமிடங்கள் கழித்து முகம் கழுவ முகப்பொலிவு அதிகரிக்கும்.
முகம் பளபளப்பாக மாற
தேவையான பொருட்கள்:
பப்பாளி
செய்முறை:பப்பாளிப் பழத்தை மசித்து முகம், கழுத்து, கைகளில் பூசி 30 நிமிடங்கள் கழித்து முகம் கழுவ முகப்பொலிவு அதிகரிக்கும்.
முகம் பளபளப்பாக மாற
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை
செய்முறை:
எலுமிச்சை சாறு பிழிந்த ஆவியை முகத்தில் பிடித்துவர முகம் பளபளப்பாக மாறும்.
எலுமிச்சை சாறு பிழிந்த ஆவியை முகத்தில் பிடித்துவர முகம் பளபளப்பாக மாறும்.
=========================================================
முகம் மிருதுவாக மாற
தேவையான பொருட்கள்:
ஆலிவ் எண்ணெய்.
எலுமிச்சை.
செய்முறை:
ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சைச் சாறு கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் மிருதுவாக மாறும்..
ஆலிவ் எண்ணெய்.
எலுமிச்சை.
செய்முறை:
ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சைச் சாறு கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் மிருதுவாக மாறும்..
=====================================================================
சிவப்பழகு பெற
தேவையான பொருட்கள்:
முல்தானிமட்டி.
குங்குமப்பூ.
செய்முறை:
குங்குமப்பூவை அரைத்து முல்தானிமட்டியுடன் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழிவினால் முகம் சிவப்பழகு பெறும்.
முல்தானிமட்டி.
குங்குமப்பூ.
செய்முறை:
குங்குமப்பூவை அரைத்து முல்தானிமட்டியுடன் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழிவினால் முகம் சிவப்பழகு பெறும்.
=========================================================
0 comments:
Post a Comment
Dear Visitor If you like my post please post your Comments