முடி உதிர்வதை குறைக்க
தேவையானப் பொருள்கள்:
வெங்காயம்.
முட்டை.
செய்முறை:
நாட்டு வெங்காயத்தை அரைத்து முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்து தலைக்கு தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும்.
பொடுகு குறைய
தேவையானப் பொருட்கள்:
வசம்பு.
பொடுதலை.
செய்முறை:
வசம்பு பொடி மற்றும் பொடுதலைச் சாறு இரண்டையும் கலந்து இரவில் பூசி காலையில் தலைக்கு குளித்து வந்தால் பொடுகு குறையும்.
தலைமுடி வளர
தேவையானப் பொருட்கள்:
கொண்டைக் கடலை.
செய்முறை:
முளைக்கட்டிய கருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும்.
கூந்தல் மெருகு கூட
தேவைப்படும் பொருட்கள்:
எலுமிச்சைச் சாறு
வினிகர்
செய்முறை:
சிறிது வினிகர்,எலுமிச்சைச் சாறு இரண்டையும் ஒரு கப் நீரில் கலந்து கூந்தலை கடைசியாக அலசும் போது உபயோகித்து வந்தால் கூந்தல் மெருகு கூடும்.
வழுக்கையில் முடி வளர
தேவையான பொருட்கள்:
கீழாநெல்லி வேர்.
தேங்காய் எண்ணெய்.
செய்முறை:
கீழநெல்லி வேர் சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தினமும் தலைக்கு தடவி வர வழுக்கையில் முடி வளரும்.

0 comments:
Post a Comment
Dear Visitor If you like my post please post your Comments