Pages

Subscribe:

Wednesday, December 28, 2011

Weight loss and gain

உடல் சதையை குறைக்க
தேவையானப் பொருட்கள்:
சோம்பு
செய்முறை:
சிறிதளவு சோம்பை தண்ணீரில் ஊறவைத்து அதனை வடிக்கட்டி அடிக்கடி பருகினால் தேவையற்ற சதை குறையும்.

உடல் எடை அதிகரிக்க
அறிகுறிகள் :
    உடல் எடை அதிகரிக்க .
தேவையான பொருட்கள் :
    பூசணி.
செய்முறை :

பூசணிக்காய் சமைத்து சாப்பிட்டுவர உடல் எடை அதிகரிக்கும்.
===========================================================
உடல் எடை குறைய

தேவையான பொருட்கள்:
   வாழைத் தண்டு.
செய்முறை:
வாழைத் தண்டு சாறு எடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க உடல் எடை குறையும்.


0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog