தேவையான பொருட்கள் :
செய்முறை :
- சிக்கன்
- மிளகாய்த்தூள்
- இஞ்சி பூண்டு பேஸ்ட்
- அரிசி மாவு (rice flour)
- சோளமாவு(cornflour)
- முட்டை
- எண்ணெய்
- உப்பு
- கலர்பவுடர்
செய்முறை :
- ஒரு கடாயில் எண்ணையை காய வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் மேலே கூறிய எல்ல பொருட்களையும் சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவேண்டும்.
- பிறகு எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- சுவையான சில்லி சிக்கன் ரெடி.
0 comments:
Post a Comment
Dear Visitor If you like my post please post your Comments