Pages

Subscribe:

Thursday, June 6, 2013

Kadai Paneer

தேவையான பொருட்கள்:

  • பன்னீர் - 250 கிராம்
  •  வெண்ணெய் - 4 தேக்கரண்டி
  •  வெங்காயம் - 2
  •  தக்காளி - 3
  •  இஞ்சி - சிறிய துண்டு
  •  பூண்டு - 4 காய்களுடன்
  • சிவப்பு மிளகாய் ·  - 3 அல்லது 4
  •   மிளகு - 1 டீஸ்பூன்
  •  கிராம்பு - 2
  • பட்டை - 1
  •  சீரகம் - 1 தேக்கரண்டி
  •  ஏலக்காய் - 1
  •  மராத்தி மொக்கு - 1
  •  வெந்தயம் - 1 தேக்கரண்டி
  •  கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது 
  •  உப்பு 

செய்முறை: 
 பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
மிக்ஸ்யில் தக்காளி ,பூண்டு ,சிவப்பு மிளகாய் ,மிளகு சேர்த்து அரைத்து கொள்ளவும் .அதனுடன்  கிராம்பு ,பட்டை சேர்த்து அரைத்துகொள்ளவும் .
கனமான  அடிப்பாகமுடைய கடாயில் வெண்ணெய் சேர்த்து.
அதில் சீரகம்,ஏலக்காய்,மராத்தி மொக்குவெந்தயம் சேர்த்து வேசிக்கும் வரை வதக்கவும் .   அதனுத்துடன் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
வதக்கியதும் அரைத்த விழுதை சேர்க்கவும்.சேர்த்த பின் குறைந்த தீயில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும் .
அதனுடன் பன்னீர் சேர்த்து சிவப்பு  ஆகும் வரை வதக்கவும். 
பிறகு மூடி வைத்து சிறிது நேரம் வேகவைத்து உப்பு சரி பார்த்து இறக்கவும் .
அதனுடன்நறுக்கியகொத்தமல்லிதழைதூவிபரிமாறவும் .



Image by FlamingText.com

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog