தேவையான பொருட்கள்:
- சேமியா
- தயிர்-கப்
- பால் -கப்
- பெருங்காயம் -1 சிட்டிகை
- கடுகு
- இஞ்சி
- கேரட்
- பச்சைமிளகாய்
- எண்ணெய்
- உப்பு
செய்முறை:
- கேரட்டை துருவிக்கொள்ளவும் பச்சைமிளகாய் ,இஞ்சியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சேமியாவை வறுத்துக்கொள்ளவும்.பின்னர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேகவைத்துக்கொள்ளவும் .
- வெந்தவுடன் பால் சேர்த்துக்கொள்ளவும் .ஆறியவுடன் தயிர் சேர்க்கவும் .
- ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு,பச்சைமிளகாய்,இஞ்சி, கருவேப்பிலை,பெருங்காயம், போட்டு தாளித்து சேமியாவுடன் கலக்கவும்.
- கொத்தமல்லி ,துருவியகேரட்டை தூவி ஊறுகாயுடன் பரிமாறவும் .
0 comments:
Post a Comment
Dear Visitor If you like my post please post your Comments