Pages

Subscribe:

Tuesday, October 25, 2011

Crash testing of cars - Video

பிரிட்டனை சேர்ந்த சேனல் 5 டிவியின் 'ஃபிப்த் கியர்' மோட்டார் ஷோ நிகழ்ச்சிக்காக, உலகின் அதிவேக கார் கிராஷ் டெஸ்ட் நடத்தப்பட்டுள்ளது. இந்த கிராஷ் டெஸ்ட்டில் ஃபோர்டு ஃபோகஸ் காரை 190 கிமீ வேகத்தில் மோதி சோதனை நடத்தப்பட்டது.

அதிவேகமாக கார்களை மோதினால் ஏற்படும் விளைவுகளை குறித்து கார் டிரைவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த உலகின் அதிவேக கார் கிராஷ் டெஸ்ட்டை அந்த டிவி நிறுவனம் நடத்தியது.


Tuesday, October 18, 2011

Make your skin lighter

முக அழகுக்கும், தோல் மினுமினுப்புக்கும் சந்தைகளில் நூற்றுக்கணக்கான கிரீம்களும், லோசன்களும் விற்பனைக்கு வந்துவிட்டன. ஒருவாரத்தில் மங்கலான நிறத்தை சிகப்பாக்குகிறோம் என்றும், தோல் சுருக்கத்தை போக்குகிறோம் என்றும் பலவித வாக்குறுதிகளை கொடுத்து தங்களுடைய தயாரிப்புகளை விற்கின்றன அழகு கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள்.


Thursday, October 13, 2011

Online Story - short film

இதயம் சுக்கு நூறாக வெடித்தது : இப்படியும் ஒரு காதல்! 

.இணையத்தில் அரட்டை அடித்தல் இளையோர்களுக்கு மிகவும் பிடித்தமான விடயம். இணைய அரட்டை காரணமாக இளையோர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி இருக்கின்ற மந்திர வார்த்தை asl plz என்பது. இதில் a என்பது age ஐயும், s என்பது sex ஐயும், l என்பது location ஐயும் குறிக்கின்றன. இளையோர்களின் இணைய அரட்டையை மையப்படுத்தி இந்தியாவில் குறும்படம் ஒன்று எடுக்கப்பட்டு உள்ளது.

New Animal in the world

இதுவரை அறியப்படாத மர்ம விலங்கினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவின் மேரிலான்ட் எனும் இடத்தில் பிரின்ஸ் ஜியோர்ஸ் மருத்துவமனையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் புகைபிடிப்பதற்காக அருகில் இருந்த புதருக்குள் ஒதுங்கிய போது, ! 

ஆபத்தான, அதிர்ச்சியில் உறைய வைத்த சாதனை!

பிரித்தானிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் மிகவும் பிரபல்யமான நிகழ்ச்சியான Britain's Got Talent. இதில் ஒருவர் கலந்து  

Wednesday, October 12, 2011

Indian food helps fight cancer

புற்றுநோய் என்பது மெல்லக் கொல்லும் ஒருநோய். எந்த வகையிலும் அது மனிதர்களை தாக்கலாம். ஆரம்பநிலையிலேயே கண்டறியப்படும் புற்றுநோயை எளிதில் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சத்துநிறைந்த காய்கறிகளும் பழங்களுமே புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டவை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புகையிலை, மிதமிஞ்சிய சூரிய ஒளி, பணிபுரியும் இடங்களில் வெளிப்படும் வேதிப்பொருட்கள், நச்சுவாயுக்கள் இவற்றையெல்லாம் புற்றுநோய் தோன்றுவதற்குரிய காரணங்களாக கூறமுடியும். இவற்றையெல்லாம் தவிர்த்து வாழ்வதே புற்றுநோயில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்குரிய எளிய வழியாகும். இவற்றையன்றி நாம் உட்கொள்ளும் சில உணவு வகைகளும் புற்றுநோய் எதிர்ப்புத்தன்மை கொண்டுள்ளன.

நட்சத்திரங்கள் மோதல்

நட்சத்திரங்கள் மோதல் மூலம் ஏற்படும் காமா கதிர்களால் பூமிக்கு ஆபத்து

லண்டன்: விண்வெளியில் உள்ள நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொள்வதால் வெளியாகும் காமா கதிர்வீச்சால், பூமிக்கு பேராபத்து ஏற்படலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து வாஸ்பார்ன் பல்கலைகழகத்தை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் பிரென் தாமஸ் கூறியதாவது

Search This Blog