Pages

Subscribe:

Wednesday, September 28, 2011

Oats Badam helps to reduce cholesterol

ஓட்ஸ், பாதாம் உள்ளிட்ட பருப்பு வகைகள் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பாதாம் போன்ற பருப்பு வகைகள் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பதால் பெரும்பாலும் இத்தகைய உணவு வகைகளை பலரும் தவிர்க்கின்றனர்.

Protect Your System From Others

உங்களது மென்பொருளை பிறர் பயன்பாட்டிலிருந்து பாதுகாக்க..
 
கணணியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் போது சில பாதுகாப்பு குறைபாடுகள் வரலாம். நீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்று எண்ணலாம்.

Types of Wine

அறிமுகம்:
ஒயின் அருந்துவது பண்டைய காலத்திலிருந்து வழக்கத்தில் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஒயின் குடிப்பது மக்களிடையே மிக சாதாரணமாக உள்ளது.  பெருநகரங்களில் வாழும் பெரும்பாலான பெண்களும் தற்போது ஒயின் அருந்துகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. மேலும் ஒயின் குடிப்பதால் தோலின் நிறம் கூடும், தோல் மென்மையாக மாறும், மற்றும் உடலுக்கு நல்லது என்று கூறி பல நபர்கள் ஒயின் அருந்துவதை நாம் பார்த்திருப்போம். பொதுவாக 

Loss Weight without SideEffect

உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு. இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில குறிப்புகள்:

Wine Helps to Reduce Weight



அதிக அளவில் மதுபானங்கள் குடிப்பவர்களின் எடை அதிகரிக்கும். ஏனெனில் அவற்றில் சர்க்கரை சத்து அதிக அளவில் இருப்பதால் அது போன்ற நிலை ஏற்படும். இது ஏற்கனவே நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டிருந்தது. தற்போது புதிதாக ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Wednesday, September 14, 2011

Health Tips - Egg

தினமும் ஒரு முட்டை, டாக்டருக்கு 'குட்பை'!
தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் நோய் நொடி எதுவும் அண்டாது என்று கூறப்படுகிறது
தாய்பாலுக்கு அடுத்தபடியாக இயற்கையான முறையில் புரோட்டீன் கிடைக்கிறது என்றால் அது முட்டையில் தான். இதில் எக்கசக்க ஊட்டச்சத்துகள் உள்ளன

Tuesday, September 13, 2011

Useful Registry Hacks

Before keeping hands in registry if your regisrty is disabled first enable it
Registry editing has been disabled by your administrator:

Trouble:
Whenever I open Run and type regedit and press enter a message prompt appears saying "Registry editing has been disabled by your administrator".

E-Speaking: Control Your PC Through Your Voice


An easy software solution to enable you to control your computer, dictate emails and letters, and have the computer read documents back to you. e-Speaking – Voice Recognition software using your voice to command and control your computer. Reduce or eliminate mouse clicks or keyboard input. Use it to enhance your computing experience by providing an additional input to the computer.

Diet Juice - Tamil

புதினா ஜூஸ்

தேவையான பொருட்கள்

புதினா _கைப்பிடி அளவு, துளசி _ கைப்பிடி அளவு, கற்பூரவள்ளி இலை _கைப்பிடி அளவு, மிளகுத்தூள் _கால் டீஸ்பூன், சுக்குப் பொடி _ கால் டீஸ்பூன், உப்பு _ 1 சிட்டிகை, சர்க்கரை_ 200 கிராம், தண்ணீர் _100 மில்லி எலுமிச்சம் பழம் _ கால் பழம்.

செய்முறை
புதினா, துளசி, கற்பூரவள்ளி இலை, மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

ராஜீவ் கொலை வழக்கு மர்மம் பரபரப்பு வீடியோ

ராஜீவ் காந்தி கொலையில் என்ன நடந்தது என்று முதல்தடவையாக வாயைத்திறக்கிறார் முந்நாள் சி.பி.ஐ அதிகாரி திரு மோகன்ராஜ் அவர்கள்,


 Thanks to shakthi,
Image by FlamingText.com

Thursday, September 8, 2011

World Film: Maria Full of Grace (2004)

நகரத்திலிருந்து நீங்கி, இயற்கை அழகு நிறைந்த மலைப்பதையூடகச் சென்று கொண்டிருக்கிறது அந்தப் பேருந்து! அதிகாலை நேரம் தூக்கக் கலக்கத்துடன் பயணிகள். வெறுமையும், மென்சோகமும் படர்ந்த முகத்துடன் ஒரு அழகிய இளம் பெண் - அவள் பெயர் மரியா!

World Film: Don't Look Down (2008) - (கண்டிப்பாக 21+)


எலாய் - 19 வயது இளைஞன். சிமேட்ரியில் வைக்கப்படும் சிலைகள் வடிப்பவன். நீண்ட பொய்க்கால்களைக் கட்டிக் கொண்டு நடக்கக் கூடியவன். அவ்வப்போது ஒரு bun போல மாறுவேடமணிந்து விளம்பரப் பிரசுரங்களை விநியோகிப்பவன். அவனது அப்பா இறந்தபின், அடிக்கடி அவர் தன்னோடு வந்து பேசுவதாக தன அண்ணனிடம் சொல்கிறான்.

பொய்களைப் பொடிப்பொடியாக்கி நிஜத்தைப்போல நிமிர்ந்து வந்த ரஜினி! – வைரமுத்துவின் ஒரு பரவச கட்டுரை...

120 நாட்களுக்குப் பிறகு ரஜினியைச் சந்திக்கப் போகிறேன்.


பரவசம் போலொரு துயரம்; துயரம் போலொரு பரவசம் நெஞ்சில் பரவி நிற்கிறது.  வாழ்வின் விளிம்புவரை சென்று மீண்ட புகழ்மிக்கதொரு பெருங்கலைஞனை இன்னும் சற்று நேரத்தில் சந்திக்கவிருக்கிறேன்.

Wednesday, September 7, 2011

காந்த குடை விரிக்க சூப்பர் திட்டம்!

வாஷிங்டன் : செயலிழந்த செயற்கை கோள்கள், விண்கலங்களில் இருந்து வெளியேறிய பொருட்கள்சிறிய நட், போல்ட் என்று 22 ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்களில் விண்வெளியில் மிதக்கின்றன. இவற்றால் செயற்கை கோள்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
விண்வெளியில் சுற்றும் செயற்கை கோள்கள், தேவையற்ற பொருட்கள் தொடர்பாக அமெரிக்காவின் தேசிய ஆய்வு கவுன்சில் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டது.

Tuesday, September 6, 2011

News : குஜராத்தில் மீண்டும் நானோ கார் தீப்பிடித்து எரிந்தது

குஜராத்தில் நடுரோட்டில் சென்று கொண்டிருந்த நானோ கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அதில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். , அனந்த் என்ற இடத்தை சேர்ந்தவர் ஹப்சா முகம்மது இக்பால் கதடி.  .இந்த நிலையில், கதடியின் கணவர் தனது நண்பர்கள் 4 பேருடன் பணிநிமித்தம் காரணமாக நானோ காரில் அலுவலகம் புறப்பட்டனர்.

Search This Blog