Pages

Subscribe:

Tuesday, August 30, 2011

நினைவாற்றலை அதிகரிக்கும் முட்டை

நமது உடலுக்குத் தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் முட்டையில் உள்ளதுமுட்டையில் தேவையான அளவு கொழுப்பு மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது.முட்டையின் வெள்ளைக்கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது.

Angry --- எரிச்சல்

அதிகபட்ச சில்லரை விலை என்று பாக்கெட் மீது அச்சிட்டு இருப்பது,அந்த விலைக்கு மேல் விற்கக்கூடாது என்பதற்காக. மேக்சிமம் ரீடெய்ல்
பிரைஸ் அல்லது எம்ஆர்பி என்பார்கள். முன்பெல்லாம் அதன்
அருகிலேயே உள்ளூர் வரிகள் தனி என்று சிறிய எழுத்தில்
சேர்த்திருப்பார்கள்.

Friday, August 26, 2011

இந்திய எல்லையில் அதிநவீன ஏவுகணைகளை குவிக்கும் சீனா: அமெரி்க்கா தகவல்:

வாஷிங்டன்:  இந்திய எல்லையில் சீனா அதி நவீன ஏவுகணைகளை குவித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

Wednesday, August 24, 2011

Tips for Fairness, WeightLoss, Remove Hair


Image by FlamingText.com

Beauty TipsImage by FlamingText.com

Remove unwanted hair on faceமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடகடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இப்படி செய்தல் முடிவளர்ச்சி குறைந்து அழகு பெரும்.

Image by FlamingText.com

Wednesday, August 17, 2011

Daily Update


 
மனித மூளை போன்ற சிப் : ஐ.பி.எம் சாதனை!

அறிவாற்றல் உடைய கணினி தொழிநுட்ப துறையில் புதிய பரிணாம வளர்ச்சியாக மனித மூளையின் செயல்பாடுகளை ஒத்த முன்மாதிரி 'சிப்' யை உருவாக்கியுள்ளதாக ஐ.பி.எம் நிறுவனம் அறிவித்துள்ளது.

Lollu Saba Collection
==========================================================

==================================================
===========================================================================================
======================================================
Image by FlamingText.com

Hollywood -SAWImage by FlamingText.com

Liyoni Pattimandram


Image by FlamingText.com

Sivaji Old Film - Paaga PirivinaiImage by FlamingText.com

Wednesday, August 10, 2011

பீரெட் உப்புமா

தேவையானவை:

ரொட்டி - 8 முதல் 10 துண்டுகள்
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது சிறிதளவு
கடுகு - தாளிக்க
சோம்பு - தாளிக்க
கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

ரொட்டிகளை சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு ரொட்டித் துண்டுகளை பொரித்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பின்னர் வாணலியில் தாளிக்க வேண்டிய அளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சோம்பு போட்டு, அதன்பின்னர் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது போட்டு மிளகாய்த் தூள் போட்டு வதக்கவும்.

சிறிது வதக்கியவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் சிறிது சுண்டியதும், பொரித்து வைத்துள்ள ரொட்டித் துண்டுகளைப் போட்டு கிளறி இறக்கவும்.

அவ்வளவுதான் குழந்தைகளுக்குப் பிடித்தமான ரொட்டி உப்புமா தயார்.

Image by FlamingText.com


Tuesday, August 9, 2011

Sidney Sheldon Collection
Sidney Sheldon Collection
The long-awaited sequel to Sidney Sheldon's
File type: PDF | 11,3 mb
A Stranger in the Mirror.
Are You Afraid Of The Dark.
Best Laid Plans.
Doomsday Conspiracy.
If Tomorrow Comes.
Master of the Game(1982).
Morning Noon Night.
Nothing Lasts Forever.
RAGE OF ANGELS.
Sands of Time.
The Otherside of Midnight.
Tell Me Your Dreams.
The Naked Face.
THE SKY IS FALLING.
The Stars Shine Down.
Windmill Of The Gods.


Image by FlamingText.com

Friday, August 5, 2011

How to run automatic chkdsk using a batch file

If you have a lot of partitions and you want to run checkdisk on all of them, instead of doing it individually for each drive, you can use this batch file.
Copy and paste the following code into a notepad and save the file with a .bat extension.
Eg. “checkdisk.bat”
1. When saving the file, use the quotation marks in the file name so notepad doesn’t assign the default .txt extension.
2. Run this batch file(double click it to run) from any drive other than your windows drive.
3. Edit(right click the batch file > edit) the file depending on how many partitions you have.
4. Your windows drive should be the very first.
5. In the below code my windows drive is C: so I started with ECHO Y| chkdsk C: /F
6. Got it? good. If not good luck. icon razz How to run automatic chkdsk using a batch file
Code:

@ECHO OFFTITLE CHECK DISKCOLOR 9FECHO ================ECHO Checking Drive CECHO ================ECHO.ECHO.ECHO Y| chkdsk C: /FECHO.ECHO.ECHO ================ECHO Checking Drive DECHO ================ECHO.ECHO.ECHO N > check.TXTECHO Y >> check.TXTTYPE check.TXT| chkdsk D: /FECHO.ECHO.ECHO ================ECHO Checking Drive EECHO ================ECHO.ECHO.TYPE check.TXT| chkdsk E: /FDEL check.TXTECHO.ECHO.PAUSEPAUSE
Eg. If you have another drive F then in your batch file,
after this line TYPE check.TXT| chkdsk E: /F and
before this line DEL check.TXT add the following code and so on for as many drives as you have.
Code:
ECHO.ECHO.ECHO ================ECHO Checking Drive FECHO ================ECHO.ECHO.TYPE check.TXT| chkdsk F: /F
Restart your comp so checkdisk can check the drives that were in use. If you want you can also copy and paste the below given code to the end of your batch file to restart your comp automatically.
Code:
clsshutdown -r -f -t 180 -c "The computer will restart in 3 minutes when the timer counts backwards to zero. Please exit all running programs. To abort this shutdown Go to Start > Run > type cmd > Hit enter > type shutdown -a > hit enter."
1. In shutdown -r -f -t 180 180 means seconds. So it means your comp will restart in 3 minutes. You can change 180 to 0 for an instant restart.
2. Recommend running checkdisk before and after a manual defrag.

 
Image by FlamingText.com

Thursday, August 4, 2011

உலக சினிமா - 3 • hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news

  வேட்டைக்காரர்கள்

  ஒருமைக்கும் பன்மைக்குமான இடைவெளி வெறும் 23 ஆண்டுகள்தான். ஆமாம், ‘ப்ரிடேட்டர்’ ரிலீஸானது 1987ல். ‘ப்ரிடேட்டர்ஸ்’ வெளிவரப் போவது 2010ல். அதில் நடித்தவர் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர். இதில் அட்ரியன் ...
  முழு விவரம் »
 • hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news

  காதலியை கடத்தும் காதலன் : டாம் க்ரூஸின் பிரார்த்தனை நிறைவேறுமா?

  ஒரே வரியில் சொல்வதென்றால் இப்படித்தான் சொல்ல முடியும். ‘ரகசிய உளவாளிகளின் உலகம் சுற்றும் சாகசங்கள்’. இந்த ஐந்து வார்த்தைகளின் கலவையைத்தான் 110 நிமிடங்கள் தடதடக்கும் ஹை ஸ்பீட் ...
  முழு விவரம் »


 • Image by FlamingText.com

  உலக சினிமா - 2

   hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news
  ரெட்
  தலைப்பையும், இங்கு அச்சாகியிருக்கும் போஸ்டரையும் பார்த்துவிட்டு, ‘சிவப்பு’ என நேரடியாக அர்த்தம் கொள்கிறீர்களா? ஃப்ளைட் பிடித்து வந்து ப்ரூஸ் வில்லிஸ் உங்களை அடிப்பார்!
  Retired Extremely Dangerous என்பதன் சுருக்கம்தான் ‘ரெட்’. அதாவது ‘ஓய்வுபெற்றவர் மிகவும் அபாயமானவர்’. சரியாக சொல்வதென்றால் சென்ற ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, வாரன் எல்லிஸ் தனது வலைத்தளத்தில் (ப்ளாக்ஸ்பாட்) அச்செய்தியை பகிர்ந்து கொண்டார். ‘ரெட்’ என்ற தனது காமிக்ஸ் கதை, ஹாலிவுட்டில் திரைப்படமாகிறது... அவ்வளவுதான். படித்தவர்கள் துள்ளிக் குதித்தார்கள். தங்கள் பால்ய காலத்தில் விழுந்து விழுந்து அவர்கள் படித்த, ரசித்த ஒரு காமிக்ஸ் கதை, அகண்ட திரையில் நவீன தொழில்நுட்பத்துடன் உயிர் பெற்று எழப்போகிறது என்ற செய்தி, அவர்களின் வயதை மடமடவென்று உதிர்த்தது. அனைவரும் தங்களின் அரை
  டவுசர் நாட்களுக்கு சென்றுவிட்டார்கள்.

  ஆனால், 66 பக்கங்கள் கொண்ட காமிக்ஸ் கதையை திரைப்படமாக்கினால் 40 நிமிடங்கள்தான் படம் ஓடும். இது போதாதே? எனவே ஜோன், எரிக் ஹோபர் ஆகிய திரைக்கதையாசிரியர்கள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தார்கள். 90 நிமிடங்கள் அடங்கிய கதையாக அதை மாற்றினார்கள். ‘தி டைம் டிராவலர்ஸ் வைஃப்’, ‘தி ஃபேமிலி ஜூவல்ஸ்’ ஆகிய படங்களின் இயக்குநரான ராபர்ட் ஷ்வன்கியிடம் திரைக்கதையை ஒப்படைத்தார்கள். சூட்கேஸ் நிறைய டாலருடன் வந்த லோரன்ஸோ டி பொனவென்சுரா, படத்தின் தயாரிப்பாளரானார்.
  இது முன்கதை. திரையின் கதை?
  சாரா என்னும் பெண்ணை பாதுகாத்தபடி, சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் ப்ராங்க் மோசஸ். ஓய்வு பெற்ற சிஐஏ ஏஜென்ட்டான இவரது வாழ்க்கை, உண்டு, உறங்கி, டிவி பார்த்து, பேப்பர் படித்து, தோட்டத்துக்கு நீர்ப்பாய்ச்சி, நாயை அழைத்துக் கொண்டு வாக்கிங் சென்று... என நிம்மதியாக
  கழிகிறது. இப்படியொரு வாழ்க்கையை தனக்கு தந்த இறைவனுக்கு ப்ராங்க் மோசஸ் நன்றி சொல்லும் தருணத்தில்  டமால்...  தன்னை படுகொலை செய்ய யாரோ முயற்சிக்கிறார்கள் என்பதை அறிகிறார். திடுக்கிடுகிறார். அடையாளமற்ற, முகவரியில்லாத ஒரு குழு இக்காரியத்தில் இறங்கியிருக்கிறது. யார் அவர்கள்? எதற்காக இப்படி தன்னை படுகொலை செய்ய முயற்சிக்க வேண்டும்?

  இக்கேள்விகளுக்கான விடைகளை கண்டறிய என்ன செய்யலாம்? யோசித்த ப்ராங்க் மோசஸுக்கு பளிச்சென்று தனது குழுவின் நினைவு வருகிறது. பனிப்போர் காலத்தில் ரஷ்யர்களுக்கு எதிரான போராட்டத்தில், தன்னுடன் இணைந்து பங்கேற்ற முன்னாள் சிஐஏ ஏஜென்ட்டுகளை ஒன்று திரட்டி இந்த ஆபரேஷனில் இறங்குகிறார்.
  தொடர் ஆடு & புலி ஆட்டத்தில், அந்த விபரீதம் அவரை சுனாமியாக தாக்குகிறது. தன்னை படுகொலை செய்ய முயற்சித்ததன் வழியே, ஓய்வு பெற்று அக்கடா என்று இருந்த அனைத்து முன்னாள் சிஐஏ ஏஜென்ட்டுகளையும் மீண்டும் களத்தில் இறக்கியிருக்கிறார்கள். காரணம்? இந்த எக்ஸ் சிஐஏ ஏஜென்ட்டுகளுக்கு தெரிந்த ஒரு ரகசியம். அந்த ரகசியத்தை கண்டறிய எதிரிகள் முயற்சிக்கிறார்களா... அல்லது அந்த ரகசியம் அறிந்த அனைவரையும் படுகொலை செய்ய திட்டம் போட்டிருக்கிறார்களா... இதற்கெல்லாம் சூத்திரதாரி யார்? ஒருவேளை இப்போதைய சிஐஏவில் இருக்கும் உயரதிகாரிகளில் ஒருவரா..?

  அடுக்கடுக்காக எழும் இந்தக் கேள்விகளுக்கான விடைகளை சிடுக்கில்லாமல் அடுத்த மாதம் வாய்விட்டு சிரித்தும், ஆக்ஷன் காட்சிகளைக் கண்டு மெய்சிலிர்த்தும் தெரிந்து கொள்ளலாம். யெஸ், இப்படம் ஒரு ஆக்ஷன் கலந்த காமெடி காக்டெயில். ப்ரூஸ் வில்லிஸ், மோர்கன் ஃப்ரீமேன், ஹெலன் மிர்ரன், ஜான் மால்கோவிக் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். நடித்திருப்பவர்களின் லிஸ்ட்டை பார்த்ததும் புரிந்திருக்குமே, ஓய்வுபெற்றவர் மிகவும் அபாயமானவர் என்று!
  Image by FlamingText.com


  உலக சினிமா - 1


  Thanks to Dinakaran

 • hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news

  கேப்டன் அமெரிக்கா

  மக்களுக்கு தேசபக்தியை புகட்ட என்ன செய்ய வேண்டுமோ அதை அமெரிக்கா செய்தது. ‘உலகின் போலீஸ்காரனாக’ வலம் வர என்ன சிந்தனையை ஏற்படுத்த வேண்டுமோ அதை அமெரிக்கா கடைப்பிடித்தது. ...
  முழு விவரம் »


 • hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news

  ஹாரி பாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோவ்ஸ் - 2

  முந்தைய பாகங்களை பார்த்திருக்கலாம் அல்லது பார்க்கத் தவறியிருக்கலாம். பரவாயில்லை. ஆனால், ‘ஹாரி பாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோவ்ஸ் - 2’ ஹாலிவுட் படத்தை மட்டும் அவசியம் ...
  முழு விவரம் »


 • hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news

  உலக சினிமா : அலை!

  செப்டம்பர் 11 சம்பவத்துக்குப் பிறகு, குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் அனைவருமே பயங்கரவாதியாகவும் பயங்கரவாதத்துக்குத் துணைபோகிறவராகவும் சித்தரிக்கப்படுகின்றனர். இந்த அடிப்படையில் உருவான திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கது ‘நான், மற்றவன்’ (  ...
  முழு விவரம் »


 • hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news

  யார் ஒரிஜினல்?

  இங்கு வெளியாகியிருக்கும் இந்தப் படத்தை உற்றுப் பாருங்கள். எங்கோ பார்த்தது போல் இருக்கிறதா? மிக்க நல்லது. இந்தப் படத்தின் மொத்தக் கதையும் அதுதான். அதேதான். அதுவும்தான். யெஸ், ...
  முழு விவரம் »


 • hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news

  உலக சினிமா : கருமை!

  ‘‘கண்ணை மூடிக்கொண்டு கடலில் குதித்துவிடு... அச்சமோ ஆனந்தமோ அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என என் உள்ளுணர்வு கூறியது. குதித்து விட்டேன்...’’ என்கிறார் ‘பியூட்டிஃபுல்’ படத்தின் நாயகன் ...
  முழு விவரம் »


 • hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news

  அணைக் கட்டுகளை பற்றிய ஆங்கில படம் 'டேம் 999'!

  சென்னை, ஜூன் 27: பழமையான அணைக்கட்டுகளால் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய படமாக, ‘டேம் 999’ உருவாகிறது. ஆங்கில படமான இதில், வினய் ராய், விமலா ராமன், ஆஷிஷ் ...
  முழு விவரம் »

 • hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news

  ஜேம்ஸ்பாண்ட் ஹீரோ ரகசிய திருமணம்!

  ஜேம்ஸ்பாண்ட் ஹீரோ டேனியல் கிரேக் தனது காதலியை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். ‘கேசினோ ராயல்’, ‘குவாண்டம் ஆஃப் சோலஸ்’, ‘ப்ளட்ஸ்டோன்’ ஆகிய ஜேம்ஸ் பாண்ட் படங்கள் உட்பட ...
  முழு விவரம் »


 • hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news

  தமிழகத்தில் உருவாகும் ஆங்கிலப் படம்

  பப்ளிக் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படம், ‘ஜட்ஜ்மெண்ட் டே’. இது, தமிழகத்தில் உருவாகும் ஆங்கிலப் படம். அப்பு, சங்கீதா, ரேகா, விஜயகுமார், அசோக்ராஜ் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, விக்னேஷ்ராஜ். இசை, ...
  முழு விவரம் »


  • hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news

   அவதார் வரிசையில் தமிழில் வரும் “கிரீன் லேண்டர்ன்”

   உலகில் பேரழிவை நிகழ்த்த தீயசக்திகள் முயல்கிறது. ஓர் அறிய சக்தி உலகை காப்பாற்ற கதாநாயகனை தேர்வு செய்து அவனிடம் சக்தி வாய்ந்த பச்சை விளக்கு, பச்சை நிற ...
   முழு விவரம் »


  • hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news

   அட்டகாசம் செய்யும் பென்குயின்ஸ்!

   நகைச்சுவை கதைதான். ஆனால், ‘நகைகளை’விட பாதுகாப்பானது. பாடப்புத்தகமாக இருப்பதுதான். ஆனால், இறுதிவரை வாழ்க்கைப் பாடத்துக்கு உதவக் கூடியது. அதுதான் ‘மிஸ்டர்.பாப்பர்ஸ் பென்குயின்ஸ்’ கதையின் சுவாரசியம் அல்லது ஹைலைட். ...
   முழு விவரம் »


  • hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news

   3டியில் வருகிறது டைட்டானிக்!

   ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலகம் முழுவதும் வசூலில் சாதனை புரிந்த ஹாலிவுட் படம், ‘டைட்டானிக்’. 1997-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் ஜோடியாக ...
   முழு விவரம் »


  • hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news

   கடற் கொள்ளையர்கள்

   கோடை வெப்பத்தை தணிக்க வயிற்றில் பீயரை வார்த்துவிட்டது வால்ட் டிஸ்னி. ஆம், இந்தப் பக்கத்தை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்: ...
   முழு விவரம் »


  • hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news

   ஹாலிவுட் நடிகரின் அந்தரங்கம் அம்பலம்

   மறைந்த ஹாலிவுட் நடிகர் ரிச்சர்டு பர்டன். வாழ்க்கை வரலாறு பற்றி ருத் வாட்டரி பர்ரி என்பவர் புதிய புத்தகம் வெளியிட்டுள்ளார். அதில் ரிச்சர்டு பர்டனின் அந்தரங்க வாழ்க்கை ...
   முழு விவரம் »


  • hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news

   வசனம் பேசாமல் ஹேமமாலினி அறிமுகமானார்

   பிலிம் நியூஸ் ஆனந்தன் சிறப்பு பேட்டி

   ஜி.என்.வேலுமணியின் சரவணா பிக்சர்ஸ் தயாரித்த படம் ‘இது சத்தியம்’. இயக்கம் கே.சங்கர். இதில் எம்ஜிஆர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. பட பூஜைக்கு பின் ...
   முழு விவரம் »


  • hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news

   ஜோர் தோர்

   யெஸ், பார்ட்டி வைத்து கொண்டாடி விடவேண்டியதுதான். பின்னே, ‘தோர்’ திரைப்படமாக வெளியாகப் போகிறதே? காமிக்ஸை சுவாசித்து வளர்ந்தவர்களின் எத்தனை வருட கனவு இது... வலுவான உடல். கம்பீரமான ...
   முழு விவரம் »


  • hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news

   ரேஸ்

   விடுங்கள். எந்த கலைப்பட பிரியர்களும் ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ பட தொடர்ச்சியை ரசித்ததில்லை; கொண்டாடியதில்லை; போற்றியதில்லை. அவ்வளவு ஏன், குண்டூசி முனையளவுக்குக் கூட அவர்கள் இந்தப் பட்டியலில் ...
   முழு விவரம் »
   


 • hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news

  ஆக்ஷன் குரு

  இது சண்டை படம்தான். மார்ஷியல் ஆர்ட்ஸ்தான் பிரதானம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாகத்தான் இப்படம் தயாராகியிருக்கிறது. என்றாலும் முதல் பாகத்தை பார்க்காதவர்களும் இப்படத்தை பார்க்கலாம். ரசிக்கலாம். படத்தின் மையமாக ...
  முழு விவரம் »


 • hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news

  தப்பித்தல்

  தலைப்பிலுள்ள இந்த ஆறு எழுத்துகள்தான் ஒட்டுமொத்த மனித குலத்தின் சாரமாக இருக்கிறது. சூழலில் இருந்து, சிறையிலிருந்து, மரணத்திலிருந்து, அரசிடமிருந்து, மனிதர்களிடமிருந்து, குடும்பத்திலிருந்து, பணிபுரியும் இடத்திலிருந்து, நண்பர்களிடமிருந்து... என ...
  முழு விவரம் »
 • முழு விவரம் »
 • hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news

  யார் பையன்?

  இடப்பக்கமோ, வலப்பக்கமோ, மேலிருந்து கீழோ, கீழிருந்து மேலோ... எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும். அப்படியொரு படம் வருமா... என காமெடி ஜுகல்பந்திக்கு ...
  முழு விவரம் »
 • hollywood news, latest hollywood news, tamil hollywood news, hollywood latest news, hollywood masala, cinema news

  3டியில் மிரட்டும் மீன்கள்

  ‘அவதார் படத்துக்கு பின் உலகம் முழுவதும் 3டி படத்துக்கு நல்ல வரவேற்பு. அந்த வரிசையில் இப்போது ‘பீரானா என்ற படம் 3டி தொழில் நுட்பத்தில் தயாராகியுள்ளது.
  நிலத்தில் ...
  முழு விவரம் » •  
  Image by FlamingText.com

  Search This Blog