Pages

Subscribe:

Friday, May 6, 2011

INSTALL XP IN 10 MINUTES.

Windows XP நம்மவர்கள் அதிகம் பயன்படுத்தும் OS. என்னதான் windows 7 வந்துவிட்ட போதிலும் இதை நாம் மறக்கவில்லை. எப்போதும் OS இன்ஸ்டால் பண்ணுவதற்க்கு நமக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் ஆகக் கூடும். இதை பத்து நிமிடத்தில் முடித்தால் எப்படி இருக்கும். வாங்க முடிப்போம்.
  1. OS cd யை உள்ளே போட்டு ஃபார்மட் ஸ்டெப் முடிக்கவும்
  2. இப்போது உங்கள் கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். 
    இப்போது கீழே உள்ளது போல டெஸ்க்டாப்பில் வரும்.



    1.  இப்போது command Prompt இல் சிறு வேலை உள்ளது
    2. Shift F10 ஐ பிரஸ் செய்வதன் மூலம் command Prompt க்கு வரலாம். 
    3. இங்கு "taskmgr" என டைப் செய்வதன் மூலம் "task Manager" க்கு வரலாம். 

      அது கீழே உள்ளது போல தோன்றும்.
      (Processes பகுதி. )




      1. இங்கு Setup.exe என்பதை நீங்கள் காணலாம், 

        அதனை Right click  செய்யவும் அதில்  Set priority -->  real time என்பதை தெரிவு செய்யவும். 
        ===============================================================================
        English Version
         
        We all know that after loading the file or copying the file from the boot disk to temporary space the system requires a first time reboot.

        Now if we press shift+f10 then the task manager will open and there we will find that a process is running named setup.exe

        Now our task is to make the priority of this process maximum by right clicking on that.

        We are done.

        Find ur xp installed in 10 min with tolerance 2 min


         

        0 comments:

        Post a Comment

        Dear Visitor If you like my post please post your Comments

        Search This Blog