தேவையான பொருட்கள்:
- பச்சரிசி -250 கிராம்
- நெய் -4 ஸ்பூன்
- கருவேப்பிலை
- பாசிபருப்பு -50-கிராம்
- இஞ்சி -சிறிதளவு
- மிளகு ,சீரகம் -1ஸ்பூன்
- முந்திரிபருப்பு -10
- உப்பு-தேவைகேற்ப
செய்முறை:
- ஒரு குக்கரில் பச்சரிசி,பாசிபருப்பு சிறிதளவு உப்பு சேர்த்து குழைய வேகவைக்கவேண்டும் .
- ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் மிளகு சீரகம்,இஞ்சி ,கருவேப்பிலை முந்திரிபருப்பு போட்டு சிவக்க வறுத்து குழைய வேகவைத்த சாதத்துடன் கலந்து இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும் .சுவையான காலை உணவு ரெடி..


0 comments:
Post a Comment
Dear Visitor If you like my post please post your Comments