தேவையான பொருட்கள்:
- சிக்கன் (தோல் ,எலும்பு நீக்கியது)
- எலுமிச்சை சாறு
- மிளகாய்த்தூள்
- மிளகுதூள்
- இஞ்சி பூண்டு பேஸ்ட்
- முட்டை
- சீரகத்தூள்
- உப்பு
- பிரட் தூள்
- எண்ணெய்
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் சிக்கன் ,மிளகாய்த்தூள்,மிளகுதூள் ,இஞ்சி,பூண்டு பேஸ்ட்,எலுமிச்சை சாறு ,முட்டை ,சீரகத்தூள் ,உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய வைத்து ஊற வைத்த சிக்கன் எடுத்து பிரட் கிரம்ஸில் துவட்டி காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.


0 comments:
Post a Comment
Dear Visitor If you like my post please post your Comments