சின்ன வெங்காயம் சட்னி
- சின்ன வெங்காயம் - 1கப்
- வற்றல்மிளகாய் - 4
- புளி - ஒரு சின்ன பீஸ்
- உளுத்தம்பருப்பு - 2ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- ஆயில் - 2ஸ்பூன்
வெங்காயத்தை தோல் உரித்து நன்றாக கழுவவும் .
ஒரு கடாயில் ஆயில் விட்டு சின்ன வெங்காயம், வற்றல் மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
(சுமார் 20-25நிமிடங்கள்) வதக்கிய வெங்காயம், வற்றல் மிளகாய், புளி உப்பு சேர்த்து மிக்ஸ்யில் அரைத்து எடுக்கவும்.


0 comments:
Post a Comment
Dear Visitor If you like my post please post your Comments